யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அனைத்து முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பில் மாற்றுமக்கள் சபையின் சார்பாக திருமதி நிசங்கா மற்றும் சிவமலர் அவர் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவர் மற்றும் ஏனைய ஊடகங்கள் இணைந்திருந்தனர்
https://www.facebook.com/share/v/19Ez5gFrms